கொசுத்தொல்லை

Update: 2023-03-29 15:43 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார கொசுக்கடியால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கொசுக்களை ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்