கொசுத்தொல்லை

Update: 2023-03-19 15:35 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்