ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கொசுக்களை ஒழிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?