பாராட்டு

Update: 2022-07-20 11:09 GMT

அந்தியூரில் இருந்து சத்தி செல்லும் சாலையில் அந்தியூர் வாரச்சந்தை அருகே உயா் கோபுர மின் விளக்கு குப்பையில் போடப்பட்டு இருந்தது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடா்ந்து அதிகாாிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். உடனடியாக உயர் மின் கோபுர விளக்கை குப்பையில் இருந்து அகற்றியுள்ளாா்கள். மேலும் குப்பையும் அகற்றப்பட்டது. செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களை தொிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்