சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சில இடங்களில் கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் இருப்பதால் அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகிறது. கொசுத்தொல்லையால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் கொசுக்களால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது. எனவே கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?