ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.கொசுக்களினால் டெங்கு மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கொசு தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.