ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. கொசுக்களினால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கொசு தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.