சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி பகுதிகளில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்களால் நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.