கொசுத்தொல்லை

Update: 2022-12-25 17:04 GMT

மூலக்குளம் ஆசிரியர் காலனியில் கடந்த சில வாரங்களாக கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மாலைநேரத்தில் காற்றுக்காகக்கூட வீட்டின் கதவு, ஜன்னலை திறந்துவைக்க முடியவில்லை. அந்த அளவுக்கு கொசுத்தொல்லை உள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. கொசுத்தொல்லையை தடுக்க கொசுமருந்து அடிக்கவேண்டும்.

மேலும் செய்திகள்