கல்வராயன்மலை பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு, நாள் அதிகாித்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே கல்வராயன்மலை பகுதிகளில் கொசுமருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.