ஆக்கிரமிப்பு

Update: 2022-07-17 12:58 GMT

சிங்கம்புணரி பெரியகடை வீதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இங்கு சிலர் சாலைகளை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இதன் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்