பாராட்டு

Update: 2022-11-09 17:09 GMT

வீராம்பட்டினம் - சின்ன வீராம்பட்டினம் இடையே இருந்த மண் சாலை, தார் சாலையாக மேம்படுத்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அந்த சாலை முழுமையாக அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டது. இது பற்றி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக பாதியில் நின்ற சாலை அமைக்கும் பணி, தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. அதற்காக பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்