விழுப்புரம் தனலட்சுமி கார்டன் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் வீட்டில் தூங்க முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி தனலட்சுமி கார்டன் பகுதியில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.