ஆக்கிரமிப்பு

Update: 2022-07-15 13:27 GMT


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் பகுதியில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதன் காரணமாக பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் சிரமமாக உள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்