செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள விக்கிரவாண்டி நீர்வரத்து வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். செட்டிப்பட்டு கிராம மக்களின் இன்னலை போக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?