ஆக்கிரமிப்பு

Update: 2022-07-13 19:44 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்-மதுரை சாலையில் உள்ள வடுக ஊரணியை ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் இந்த ஊரணி ெபாதுமக்கள் பயன் படுத்த முடியா நிலையில் உள்ளது. எனவே ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி ஊரணியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்