வாலாஜாபேட்டை நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையொட்டி பன்றிகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. தெரு நாய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சுறுத்தி வருகின்றன. எனவே பன்றிகளை மட்டும் பிடித்தால் போதாது மாடுகள், நாய்களை பிடிக்க வேண்டும்.
-ஆறுமுகம், வாலாஜா.