கொசு மருந்து அடிக்க வேண்டும்

Update: 2023-09-24 12:45 GMT

காவேரிப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. எங்கள் கிராமத்தில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரன், புதுப்பட்டு. 

மேலும் செய்திகள்