சேறும் சகதியுமான பள்ளி

Update: 2023-12-10 17:54 GMT

திமிரியை அடுத்த கீழ்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. பள்ளி செல்லும் மாணவர்கள் சேற்றில் இறங்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சக்திவேல், திமிரி. 

மேலும் செய்திகள்