புகையால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-12-08 19:48 GMT

வேலூர் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் கீழே, தண்டவாளம் அருகே உள்ள பகுதியில் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அங்கு கரும்புகை மூட்டம் ஏற்படுவதால் மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரஜாக், சேண்பாக்கம். 

மேலும் செய்திகள்

மயான வசதி