தேங்கும் மழைநீரில் கொசு உற்பத்தி

Update: 2022-08-26 11:04 GMT

ஆரணி ஒருங்கிணைந்த வி.ஏ.கே. நகர் பகுதியில் உள்ள ஜெயலட்சுமி நகரில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக அங்குள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கி விஷ பூச்சிகள் உலாவும் நிலையை உருவாக்கி உள்ளது. அங்கு மழைநீர் தேங்கினால் கொசு உற்பத்தி அதிகரிக்கும், நோய் தொற்று பரவும். நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராகவன், ஆரணி

மேலும் செய்திகள்