நெமிலி தாலுகா கீழ்வீதி கிராமத்தில் தினமும் குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை தூக்கி செல்கின்றன. கேபிள், மின்வயர்களில் தொங்கி அறுத்து விடுகின்றன. குரங்குகளை பிடித்து காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கடேசன், கீழ்வீதி கிராமம்.