நெமிலி தாலுகா பனப்பாக்கத்தை அடுத்த நெடும்புலிமதுரா, புதுப்பேட்டை பெரியத்தெருவில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றனர். அந்தக் குரங்குகள் வீடுகளின் மேல் உலர்த்தப்படும் துணிகள், வீடு ஓரம் கிடக்கும் பொருட்களை தூக்கி செல்கின்றன. ஊராட்சி நிர்வாகம் குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டும்.
-பொதுமக்கள், நெடும்புலிமதுரா.