குரங்குகள் தொல்லை

Update: 2026-01-25 13:27 GMT

அரக்கோணம் தாலுகா அம்பரீசபுரம் கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. விவசாய நிலங்களில் புகுந்து விலைப் பொருட்களை சேதப்படுத்துவதுடன் வீடுகளில் புகுந்து பொது மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. மின்சாரம் ஒயர், கேபிள் ஒயர் ஆகியவற்றை அறுத்து விடுகின்றன. வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணதாசன், அம்பரீசபுரம். 

மேலும் செய்திகள்