வேலூர் சேண்பாக்கம் பகுதியில் காந்தி சிலை அருகில் புறம்போக்கு இடத்தில் வணிக வளாகம் உள்ளது. அந்த வணிக வளாகம் கடந்த 40 ஆண்டுகளாக இயக்கி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து மேற்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சிவா, சேண்பாக்கம்