பாணாவரம், மாங்குப்பம், வடகடப்பந்தங்கல் ஆகிய கிராமங்களில் அரசு மதுபானக்கடைகள் உள்ளன. அங்கு அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், பாணாவரம்.