கசக் கால்வாய்களை தூர்வார வேண்டும்

Update: 2022-09-23 11:33 GMT

அணைக்கட்டு அருகில் உள்ள பேயாற்றில் இருந்து பிரித்துக் கொண்டு செல்லும் 6 கசக்கால்வாய்கள் தூர்ந்துபோய் உள்ளது. இந்தக் கால்வாய்களை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகேசன், வெட்டுவாணம். 

மேலும் செய்திகள்

மயான வசதி