கூடுதலாக டாக்டர், நர்சை நியமிக்க வேண்டும்

Update: 2023-01-01 17:20 GMT

குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு. இரவு பணியில் ஒரு டாக்டரும், ஒரு நர்சும் உள்ளனர். இதனால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதலாக ஒரு டாக்டர், நர்சை இரவில் பணியமர்த்த மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேந்திரன், குடியாத்தம். 

மேலும் செய்திகள்

மயான வசதி