திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஊராட்சி ஆசிரியர்நகர் அருகில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் சாலையோரம் ராட்சத குழி வெட்டி அதை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
அதில் மழைநீர் நிறைந்து குட்டைபோல் உள்ளது. அந்த ராட்சத குழியை மூட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-துரைராஜ், பாச்சல்.