வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் உள்ள தெருக்களில் ஆங்காங்கே பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பன்றிகள் குப்பைகளை கிளறி விடுவதால், துர்நாற்றம் வீசுகிறது. அந்தக் குப்பைகைளில் கொசு உற்பத்தி அதிகமாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரசாத், அப்துல்லாபுரம்.