பயன்பாட்டுக்கு வராமல் புதுப்பிக்கப்படும் சுகாதார வளாகம்

Update: 2022-08-26 11:29 GMT

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சதாகுப்பம் அந்தோணியார்புரம். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதுநாள் வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. அந்தக் கட்டிடத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சதாகுப்பம்

மேலும் செய்திகள்