அணைக்கட்டு ஊராட்சிக்கு உட்பட்ட செதுவாலை பயணியர் நிழற்கூடம் செடிகள் வளர்ந்து, பொதுமக்கள் பயன்படுத்த இயலாத நிலையில் பயனற்ற நிலையில் உள்ளது. நிழற்கூடத்தைப் பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-கண்ணன், செதுவாலை.