வேலூர் தொரப்பாடி பகுதியில் சாலையோரமாக கறிக்கடைகள் உள்ளன. அதில் கார மசாலா பொடியை பயன்படுத்தி சமைத்து விற்பனை செய்கிறார்கள். இருப்பினும், வாடிக்கையாளர்களை கவருவதற்காக சிவப்பு நிற பொடியை உபயோகிக்கிறார்கள். சிவப்பு நிற பொடி உடல் நலத்துக்கு கேடு விளைப்பதாக உள்ளது. உணவுத்துறை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சாலையோர கறிக்கடைகளில் சோதனை நடத்த வேண்டும்.
-சதீஷ்குமார், வேலூர்.