வேலூர் மாவட்டம் பொய்கை கூட்டுறவு வங்கியை சுற்றி உள்ள வேலியில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் வேலி பழுதாகி விடும். இதை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ச.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.