மீன் விற்பனை கடைகளுக்கு இடம் தேவை

Update: 2023-11-26 14:04 GMT
மீன் விற்பனை கடைகளுக்கு இடம் தேவை
  • whatsapp icon

வந்தவாசி பகுதியில் கோட்டை மூலை, குளத்துமேடு, அச்சரபாக்கம் ரோடு, ஐந்து கண் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மீன் விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் ஒரே இடத்தில் விற்பனை செய்ய போதிய இட வசதி இல்லை. மீன் கடைகள் நகராட்சி அனுமதி பெற்று ஒரே கூரையின் கீழ் ெசயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கந்தன், வந்தவாசி.

மேலும் செய்திகள்