பள்ளியில் வசதி ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்

Update: 2022-08-14 10:26 GMT

வேலூர் மாவட்டம் லத்தேரியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அதில் ஒவ்வொரு வகுப்பிலும் அதிகமாக மாணவர்களை சேர்த்துள்ளனர். பள்ளியில் போதிய இடம், குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. வகுப்பறையில் மாணவ-மாணவிகள் நெருக்கமாக அமர்ந்துள்ளனர். சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போதிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

பொதுமக்கள், லத்தேரி 

மேலும் செய்திகள்