மின் விளக்குகள் பொருத்த வேண்டும்

Update: 2022-12-21 20:02 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைப்பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மலைப்பாைதயில் போதிய மின் விளக்கு வசதிகள் இல்லை. இதனால் இரவில் இந்த பாதை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே கொண்டை ஊசி வளைவுகளில் சோலார் மின்விளக்குகள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்