குளங்களை தூர்வார வேண்டும்

Update: 2023-10-01 17:07 GMT

செங்கம் பகுதியில் உள்ள துக்காப்பேட்டை குளம், தளவாய்நாயக்கன்பேட்டை குளம் ஆகியவை தூர்ந்துபோய் உள்ளது. 2 குளங்களும் நீண்டகாலமாக தூர்வாரி பராமரிக்கப்படாமல் உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் 2 குளங்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூர்வாரி பராமரிக்க வேண்டும்.

-க.சண்முகம், மாவட்ட வருவாய் அதிகாரி (ஓய்வு) செங்கம். 

மேலும் செய்திகள்