காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் நாய்கள் அதிகமாக சுற்றி வருகிறது. மேலும் சில நாய்கள் அங்கேயே படுத்து உறங்குகிறது. இதனால் அங்கு காத்திருக்கும் பயணிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரெயில் நிலையத்தில் உள்ள நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.