புதிய பஸ்நிலையத்தில் ஓய்வெடுக்கும் நாய்கள்

Update: 2022-10-12 13:49 GMT

வேலூர் புதிய பஸ்நிலையம் திறக்கப்பட்ட சிலநாட்களில் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நாய்கள், மாடுகள் எப்போதும் பஸ்நிலைய வளாகத்தில் ஓய்வு எடுக்கின்றன. பஸ்நிலையத்தை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குமரேசன், முத்துமண்டபம். 

மேலும் செய்திகள்