வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ஓரிரு நாய்கள் மாடி பகுதிக்கு சென்று ஓய்வெடுக்கின்றன. நாய்களால் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் மக்கள் அச்சப்படுகின்றனர். நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமச்சந்திரன், வேலூர்.