ஏ.டி.எம்.மையத்தில் நாய்கள் தொல்லை

Update: 2022-12-18 12:47 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த இடையம்பட்டி பகுதியில் மசூதிக்கு பின் பக்க தெருவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அங்கு நாய்கள் வந்து படுத்துத்தூங்குகிறது. பணம் எடுக்க வருவோரை கடிக்க பாய்கிறது. அத்துடன் எங்கு ஏராளமான குப்பைகள் கிடக்கிறது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோபி, குடியானகுப்பம்.

மேலும் செய்திகள்