நாய்கள் தொல்லை

Update: 2025-11-23 17:12 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசியில் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் ஏராளமான நாய்கள் அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிகின்றன. ஒரு சில நேரத்தில் நாய்கள் குறுக்கே ஓடுவதால் வாகன விபத்துகள் நடக்கின்றன. சாலையோரம் நடந்து பள்ளிக்கு செல்லும் சிறுவர்-சிறுமிகளை நாய்கள் கடிக்க பாய்கின்றன. நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சக்திவேல், வெம்பாக்கம்.

மேலும் செய்திகள்