காட்பாடி தாலுகா மேல்பாடியை அடுத்த கோட்டநத்தம் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. நாய்களால் பொதுமக்களுக்கு தொல்லையாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி கடிக்க வருகின்றன. நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோபாலகிருஷ்ணன், காட்பாடி.