ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பாதர் கெசு ரோட்டில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகமாகி வருகிறது. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகளும் அச்சப்படுகின்றனர். நகராட்சி சார்பில் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உதயகுமார். சந்தைக்கோடியூர்.