காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் அதிகமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. பள்ளி, மாணவ-மாணவிகள் செல்லும்போது துரத்துகின்றன. மக்கள் தெருவில் நடக்கவே அஞ்சுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், காவேரிப்பாக்கம்.