நாய்கள் தொல்லை

Update: 2025-02-09 19:55 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் துரை நகர், ஆசிரிய நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு தெருவிலும் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும், குழந்தைகளையும் நாய்கள் ஓட ஓட விரட்டி கடிக்க பாய்கின்றன. எனவே மேற்கண்ட தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.சுரேஷ் பாபு, ஆசிரியர் நகர்.

மேலும் செய்திகள்