வாணியம்பாடி வாரச்சந்தையில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிவதால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் தொல்லையாக உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண்குமார், வாணியம்பாடி.