நாய்கள் தொல்லை

Update: 2023-04-26 13:36 GMT

ஆம்பூர் டவுன் நேதாஜி ரோட்டில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த ரோட்டில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் ெசல்வோரை பின்தொடர்ந்து ஓடி கடிக்க பாய்கிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்