நாய்கள் தொல்லை

Update: 2023-03-15 12:04 GMT

ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் நாய்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்களை பின்தொடர்ந்து துரத்தி கடிக்க முயல்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்